டெல்லியில் பேரணி கண்ணீர் புகை குண்டு வீச்சு


   டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் பேரணி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தை கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி வருகிறனர். மேலும் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி வருகிறனர்.

-பசுமை நாயகன்