தமிழக சட்டப்பேரவை வைரவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு

   தமிழக சட்டப்பேரவை வைரவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
    இதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் , மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆகியோர் நேரில் அழைப்பு அளித்தனர்.
      சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, அதிமுக எம்பிக்கள் 14 பேர் உடன் இருந்தனர். தமிழக சட்டப்பேரவை வைரவிழா வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
                                                                                               -பசுமை நாயகன்.